ஐ.சி.டி.ஏ(ICTA) எழுத்துப் பெயர்ப்பு இயந்திரம்
எழுத்துப் பெயர்ப்பு மென்பொருளானது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் மிகவும் தர்க்கரீதியான சொற்களை அடிப்படையாகக் கொண்ட, இலங்கையில் பயன்படுத்தப்படும் மூன்று மொழிகளுக்கு இடையில் எழுத்துப் பெயர்ப்பு செய்வதற்கான மென்பொருளாகும் – இது சயின்ஸ்லேண்ட் இனால் இலங்கையின் ஐ.சி.டி நிறுவனத்திற்காக (ஐ.சி.டி.ஏ) 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இலங்கையில் பயன்படுத்தப்படும் பெயர்களைக் கையாள்வதற்கான பயன்பாட்டு முறைகள் மற்றும் விதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி எழுத்துப் பெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தலாம். உள்ளூர்ப் பெயர்களில் பயன்படுத்தப்படும் எழுத்துப்பிழை-மாறுபாடுகளின் பிரச்சினை மற்றும் அவை மூன்று மொழிகளிலிருந்து / மொழிகளுக்கு எவ்வாறு எழுத்துப் பெயர்ப்பு செய்யப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
- சிங்களத்திலிருந்து ஆங்கிலத்திற்கு
- சிங்களத்திலிருந்து தமிழிற்கு
- தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு
- தமிழிலிருந்து சிங்களத்திற்கு
- ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு
- ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு
கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யள
http://repository.icta.lk/TransliterationTest/
http://repository.icta.lk:80/TransliterationWebService/TransliterationService?wsdl
எழுத்துரு மாற்றி – எல்.கே ஆள்களப் பதிவகம் (LK DOMAIN REGISTRY)
இணையச் சேவையகத்தில் கொடுக்கப்பட்ட செயற்திட்டக் கோப்புறையை நிறுவிய பின், பின்வரும் முகப்புத் திரை தோன்றும்.
உள்ளீட்டுக் கோவைகளை உள்ளிட்டு “convert” பொத்தானைச் சொடுக்கினால், உள்ளீட்டுக் கோவை ஒற்றைக் குறிமுறையாக மாற்றப்படும். “Unicode to Font Mode” பொத்தானைச் சொடுக்கினால் கணினியை அந்தப் பயன்முறையில் அமைத்தால், ஒற்றைக் குறிமுறைக் கோவை உள்ளீடு செய்யப்பட்டு அந்த ஒற்றைக் குறிமுறைக் கோவையை மற்றொரு எழுத்துருவுக்கு மாற்றலாம்.
Download Files
ஒற்றைக் குறிமுறை (Unicode) தொடரியல் சரிபார்த்தல்
ශ්රී ලංකාව තුළ තොරතුරු සහ සන්නිවේදන තාක්ෂණය නව මගකට යොමු කරමින් මේවන විට පරිගණකය සමඟ සිංහල සහ දෙමළ බසින් කටයුතු කිරීමේ හැකියාව මුළුමුනින් ම වර්ධනය වී ඇත. යුනිකේත සම්මතය හඳුන්වාදීමත් සමඟ ඇරඹුණු මෙම නව තාක්ෂණය දේශීය භාෂා යතුරු පුවරු, විවිධ ෆොන්ට වර්ග, භාෂා සැකසුම් මෙවලම් වැනි ඒ සඳහා අවශ්ය විවිධ යටිතල පහසුකම් වර්ධනය වීම තුළ ස්ථාවර වී ඇත. මේවන විට සියළුම පරිගණක මෙහෙයුම් පද්ධති තුළ සාර්ථකව ක්රියාත්මක වන මෙම නව තාක්ෂණය හේතුවෙන් පරිගණකය තුළ සිංහල සහ දෙමළ බසින් ඇති අන්තර්ගතය ඉතා විශාල වශයෙන් වර්ධනය වී තිබේ. සබැඳි පුවත්පත්, විවිධ වෙබ් අඩවි සහ බ්ලොග් අඩවි, විකිපීඩියා සහ සමාජ ජාල වැනි විවිධ මාධ්ය හරහා ඉතා සීඝ්රයෙන් වර්ධනය වන මෙම දේශීය භාෂා අන්තර්ගතය හේතුවෙන් වර්තමානයේ දී ඉතා පහසුවෙන් අවශ්ය ඕනෑම තොරතුරක් සිංහල සහ දෙමළ බසින් සොයා ගැනීමේ සහ නැවත සැකසීමේ පහසුකම සිංහල සහ දෙමළ පරිශීලකයන්ට ලැබී ඇත.
කෙසේ වෙතත්, මෙම තොරතුරු සෙවීමේ සහ නැවත සැකසීමේ පහසුකම් ලබා ගැනීම සඳහා ඔබ නිපදවන අන්තර්ගතය සම්මත යුනිකේත ක්රමයට නිවැරදිව යතුරුලියනය කර තිබීම අත්යාවශ්ය වෙයි. විවිධ වචන සැකසුම් මෘදුකාංග ඇසුරින් ඔබ නිපදවන අන්තර්ගතය පරිගණක තිරයේ නිවැරදි ලෙස දිස්වූවත් පරිගණකය තුළ එය නිරූපණය වී ඇති කේත අනුපිළිවල නිවැරදි නොවීමට ඉඩ තිබේ. එහි එක් ප්රතිඵලයක් වන්නේ ඔබ නිපදවූ අන්තර්ගතය ගූගල් වැනි සෙවුම් යන්ත්ර භාවිතයෙන් සොයා ගත නොහැකි වීමයි. එමනිසා ඔබ නිපදවන අන්තර්ගතයෙන් බොහෝ ප්රතිඵල ලබා ගැනීමට නම්, එය නිවැරදි සම්මත යුනිකේත අනුපිළිවලට තිබේ දැයි බැලීම අත්යාවශ්ය ය. ඒ සඳහා මෙම “සිංහල දෙමළ යුනිකේත අනුපිළිවල පරීක්ෂකය“ ඔබට උපකාරී වෙයි.
தற்போது, அனைத்து முக்கிய இயங்கு தளங்கள் மற்றும் பெரும்பாலான செயலிகள் சிங்கள மற்றும் தமிழ் ஒற்றைக் குறிமுறையினை ஆதரிக்கின்றன, மேலும் தொடர்புடைய தரநிலைகள் கிடைப்பதன் காரணமாக, சிங்கள மற்றும் தமிழ் ஒற்றைக் குறிமுறை எழுத்துருக்கள், விசைப்பலகை இயக்கிகள், தொகுப்பு வழிமுறைகள் மற்றும் ஒற்றைக் குறிமுறை வலைத்தளத்தில் உள்ளூர்த் தகவல்களைப் புதுப்பிப்பது போன்றவற்றுடன் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் ஐ.சி.டி இனைப் பயன்படுத்துவது இப்போது முழுமையாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் எடுக்கப்பட்ட இந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் ஒற்றைக் குறிமுறை இணக்கமான சிங்களம் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டைச் செயல்படுத்துவதாக இருந்தபோதிலும், பயநர்கள் இன்னும் எழுத்துக்களைத் தவறாக தட்டச்சு செய்கிறார்கள், தவறான (“குப்பை”) எழுத்துக்களுடன் உரையை வழங்கும் தவறான தொடர்களைப் பயன்படுத்துகின்றனர்.