உங்கள் உள்ளூர் மொழி கணினி அடிப்படையிலான ஆராய்ச்சிச் செயற்திட்டங்களை இங்கே சமர்ப்பிக்கவும்.
நடைமுறையிலுள்ள செயற்திட்டங்கள் >>>
பூர்த்தி செய்யப்பட்ட செயற்திட்டங்கள்>>>
எண்பதுகளின் பிற்பகுதியில் தகவல் தொழில்நுட்பப் பேரவையில் (CINTEC) ஒரு அரச துறை அமைப்பினால் உள்ளூர் மொழிகளில் ஐ.சி.டி (ICT) இனைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முறையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 2003 ஆம் ஆண்டில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) உள்ளூர் மொழிகள் பணிக்குழு அமைக்கப்பட்டதன் மூலம், இவை அனைத்தும் அவசியமாகின – அதாவது இயங்குதள ஆதரவு, எழுத்துருக்கள், விசைப்பலகைத் தளவமைப்புகள், விசைப்பலகை இயக்கிகள், தரநிலைகள், உள்ளூர் தகவல், துறைச்சொற்கோவை போன்றவை – என்பன எடுத்துரைக்கப்பட்டன. கொழும்பு, மொறட்டுவை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பல்கலைக்கழகங்களிலும் உள்ளூர் மொழிக் கணினி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.